கண்ணீர்

அவன்: சத்தியமா சொல்லறேன்… உயிருள்ள வரைக்கும் உன்னை கண் கலங்காம பாத்துப்பேன்.

அவள் : என் கண் கலங்க உன்னை பார்க்க விடுவேனா?

___________________________________________________________________________________________
இந்த கதை எனக்கு உறுதுணையாய், உற்ற தோழியாய் இருந்து, என் கற்பனைக்கும் எட்டாத சிற்பமாகவும், என்னை நான் ஆக்கிய சிற்பியாகவும் திகழும் நிலாபாரதிக்காக.

இன்று மணக்கோலம் காணும் ஹரீஷ் மற்றும் ப்ரீதிக்கு மன நிறைவுடன் வாழ்த்துக்கள்!

~ by Suchitra on May 20, 2009.

Leave a Reply